ஆசிவக சித்த சமய வழிபாடு

ஜீவ கர்மா பாவங்களை போக்கி மனிதனின் உயிரை முக்தி அடைய வழிவகுக்கும்

ஸ்ரீ கோரக்கர் சித்தர் பதிட்டை

IMG-20250607-WA0007

ஸ்ரீ போகர் மாயா சித்தர்

IMG-20250802-WA0092

ஸ்ரீ கோரக்கர் / ஸ்ரீ சிவானந்த மாயா சித்தர்

அஷ்டமா சித்தி பதிட்டை

Artboard 1 copy

கால பைரவர் – 9 அடி உயரம்

எமன் ,காலன், தூதன் (வானவியல் அளவு) மறை கல்வி , மனித வாழ்வு

Artboard 1 copy 7

கால பைரவி – 8 அடி உயரம்

உள் மனதை அறிந்து (கல்வி, செல்வம், வீரம் )

Artboard 1 copy 2

மஹா காளி / பத்ரகாளி – 9 அடி உயரம்

மக்களில் நல்லவன் ,கெட்டவன் (பாவி), ஏவல் பில்லி ,சூன்யம்,தாந்ரீகம் மாந்ரீகம், அனைத்தும் (போக்கி வாழ )

Artboard 1 copy 6

மஹாதேவி ருத்ர சண்டி – 9 அடி உயரம்

மனதை அறிந்து (அரசியல்,குடும்ப வாழ்க்கை ) மாங்கல்யபலம் , குழந்தை செல்வம் கல்வி, செல்வம்,வீரம், அனைத்தும் வழங்கும் தேவி

Artboard 1 copy 4

ஸ்ரீசக்கரம் லலிதாம்பிகை – 8 அடி உயரம்

முன்னூற்று முப்பது முக்கோடி தேவர்களும் தேவதைகளும் லலிதாம்பிகை பிந்துவில் அடக்கம் (அனைத்து செல்வங்களும் ,கல்வி வளமும்)

Artboard 1 copy 5

ஸ்ரீ போகர் / போகர் மாயா சித்தர் – 8 அடி ஜீவசமாதி

குரு தேடல் (மாங்கல்யபலம் ) ஆன்மா (உணவு) சக்தி (நோய்,நட்சத்திர வானவியல் ) அறிவு ஒழுக்கம் (பஞ்சபூத வேலைகள் )

Artboard 1 copy 3

ஸ்ரீ புலிப்பாணி / அமாவாசை சித்தர் – 8 அடி ஜீவசமாதி

உலகில் கிரஹவேலை (நட்சத்திர வானவியல்) குழந்தை வரம் , அறிவு ஒழுக்கம்

Artboard 1 copy 8

ஸ்ரீ கோரக்கர் / சிவானந்த மாயா சித்தர் – 8 அடி (வருங்காலத்தில் ஆகப்போகும் சாமாது)

பாவங்களை போக்கி மனிதர்களில் நடக்கும் கஷ்டங்களில் இருந்து விடுதலை சுகமான வாழ்வு பக்தி பெற செய்து முக்தி அடைய வைப்பது

இவை எட்டும் அஷ்டமா சித்திகளை உள்ளடக்கியது

  • அனிமா
  • மகிமா
  • லகிமா
  • கரிமா 
  • பிராகாம்யம் 
  • ப்ராப்தி
  • ஈசத்துவம் 
  • வசித்துவம்

இவைகளை தவம் மூலம் சித்தி அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள் . இதன் மூலமாக இத்திரு உருவங்கள் பதிட்டை செய்யப்பட்டு இருக்கிறது 

IMG-20250802-WA0071
IMG-20250725-WA0028

இதன் நோக்கம்​

மக்கள் அனைவரும்  அவர்கள் மனநிலையில் எவ்வாறெல்லாம் அறிவுகளை சேகரித்து வைத்து இருக்கிறார்களோ- அந்நிலையில் பாவங்களை வாழ்க்கை முறையில் செயல்படுத்தி அதில் சிக்கி துன்பங்களையும்,வேதனைகளையும்,நோய்களையும் ,துக்கங்களையும்  அடைந்து மனவேதனையில் சிக்கி தவிக்கும் பொழுது இவர்களுக்கு தீர்வு சொல்லவும் ,பாவங்களை சுமக்க தயாராகி தீர்க்கவும் , முன் வரும் சித்தர் ஒருவராய் கோரக்கர் ஆவார் .இவர் மூலமாக இந்த எட்டு பதிட்டையில் பஞ்சபூதங்களையும் ,உலகத்தில் இருக்கும் அனைத்து சக்தியையும் குடுவையில் அடைத்து நவபாஷான முறையில்  பதிட்டை செய்யப்பட்டு இருக்கிறது .இதன் மூலம் ஒவ்வொரு திருவுருவங்களிலும் மனிதர்களின் குண நலத்திற்கு ஏற்ப அதை சரி செய்து அவர்கள் இப்பூவுலகில் வாழ்வதற்கு ஏற்றவாறு , கர்மப் பாவங்களை  முற்றிலும் குணமாக்கி இறை பரிணாமத்துடனும்  பக்தியுடனும் , வாழ்க்கையில் முழுமையான பேரானந்தத்துடனும் / பிறந்து   வாழ்ந்து இறை நிலையை அடைய இப்பதிட்டை உதவும் மற்றும் இதில் எட்டு தெய்வங்களின் குணநலங்களையும் இதில் பதிட்டை செய்யப்பட்டு இருக்கிறது.

ஜீவ சமாதி அடையும் நோக்கமும் விளக்கமும்

மனிதனின் அறிவு - பற்றி விளக்கம்

       இறைவன் உலகத்தில் உள்ள  அனைத்து ஜீவராசிகளையும் தன் உள் கரைந்து போகும் அளவிற்கு எல்லாவற்றையும் படைத்தார். ஒன்றே குலம், ஒருவனே இறைவன் என்று நியமித்து சூழ்நிலை ஏற்ப பறைசாற்றினார். இதில் சுருக்கமாக புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பல மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய் மற்றும் ஐந்தறிவு ஜீவராசிகலாகவும் படைத்தார். ஆனால் படைக்கப்பட்ட எவ்வுயிரும் இறைவன் படைத்ததை ரசிக்கவும் இல்லை அதை கண்டு உணர்வு படவும் இல்லை, ஆகையால் அவர் இறை பரிணாமத்தில் தன்னை அறிந்த ஞானத்தில் அவர் உயிராகியும். உடலில் மனுஷன் மனுஷியை படைத்த ஆறாவது அறிவையும் புகட்டி ஐந்து அறிவை அதில்  சேர்த்து அடைத்து விட்டார், அவர் முதலில் ஆண்கள் – 15 நபர்கள், பெண்கள் – 15 நபர்கள் என படைத்து இவ்வுலகத்திற்கு அனுப்பினார்.

ஆனால் ஏதும் அறியாதவர்களாய் இவ்பூவுலகில் வாழ  தெரியாமல் இருந்த மனிதர்களுக்கு கற்று கொடுத்து இறைவன் தரிசனம் தந்து அவர்களோடு வாழ்வில் பயனித்து அனைத்தையும்  பரமசிவனாக இருந்தும் குருவாகவும், தாயும், தந்தையுமாய் அனைத்தையும் வாழ்வதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்தார்

ஆனாலும் மனிதர்களுக்கு முன் பதிட்டை செய்ய 5 அறிவும் சேர்ந்தே இருந்ததால், 6 வது அறிவும் வேலை செய்ய பல ஆண்டுகள் எடுத்தது. 5 அறிவும் மிருகத்துக்கு உரியது. வகுத்தறிவு எனும் 1 அறிவு மட்டும்  மனிதனுக்கு உரியது. ஆகவே அவர் படைத்த  இவ்வுலகை ரசித்து விட்டு நமக்கு தந்த வாழ்க்கையில் அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தைகள், தொழில் இறைவன் என்ற வாழ்க்கை முறை ஆனந்தமாக வாழ்ந்து கழித்து விட்டு இறைவனிடம் திரும்பவும்  அவன் உடலில் கலப்பதே பிறப்பு

IMG-20250802-WA0055

மக்கள் அதை அறியாமல் வாழ்வின் இந்த 5 விஷயங்களிலும் சிக்கி மாயையில் சூழ்ந்தார்கள், அதற்காக சித்தர்களைப் படைத்து இவர்களுக்கு குருவாகவும், கல்வியாளர்களாகவும், மருத்துவராகவும் அனுப்பி வைத்தார்கள் இறைவன். சித்தர்களும், பரமசிவன் வாழ்ந்த காலத்தில் 6 வது அறிவு பற்றி செயல் முறை விளக்கங்கள் தந்து ஆசீவக சித்த சமய வழிபாட்டு முறையை பயன்படுத்தினார்கள். 

இம்முறையில் இரண்டாவது  ஜெனிட்க் முறையில் முருகனும் தரிசனம் தந்தார். முருகனும் சித்தர்களும் மக்களுக்கு தேவையான உணவு, தொழில், பேச்சு, தமிழ்மொழி வாழ்வதற்கு இன்பமான முதலுதவிகளை செய்து கொடுத்து நல்லாட்சி புரிந்தார்கள். முருகருக்கு பாண்டிய மன்னன் என்ற ஒரு பெயரும் உண்டு. பா. ஆண்டியர்கள் என்றால் ( இறைவன் பெரியவன் அவரின் குழந்தைகள் அனைவரும் என்று பொருள்) பாண்டியன் என்பது இவ்வாறு அர்த்தமாகும். ஆகவே நம் உலகத்தில் உள்ள அனைவரும் பாண்டியர்களே  என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு முருகர் நல்ல ஆட்சி புரியும் பொழுது நமக்கு வாழ்வதற்கு  படகு/ விமானம்/ மாட்டுவண்டி/ ரயில்வண்டி / கோவில்களை கட்டுவதற்கு/ பழு தூக்கி/ டெலிபோன்/ மடிக்கணினி / எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து நமக்காக வாழ பரிசாக அளித்தார். 


IMG-20250802-WA0067
IMG-20250802-WA0068

(பறக்கும் பெரிய பலூன்) (ஹைட்ரஜன் பலூன்) எல்லாம் அவர் கண்டு பிடித்ததே , ஆகவே  இந்த விஷயங்களை எல்லாம் ஆங்கிலேயர்களும், யூதர்களும் கண்டுபிடித்து இருக்கிறோம்  என்று நம்மை ஏமாற்றி இருப்பார்கள். ஆகவே இது அனைத்தையும் நாம் நம்ப வேண்டாம். எல்லாம் நம் கடவுள் நமக்கு அளித்த பரிசு இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் அனைத்தையும் விளக்க பல நேரம் எடுத்துக்கொள்ளும்; மேலும், இங்கே எல்லாவற்றையும் விரிவாகச் சொல்ல முடியாது. ஆகவே இந்த உண்மையான வரலாறை சுருக்கமாக முடிக்கிறேன்.

பிறகு கிருஷ்ணன் ஆட்சி செய்தார். பின் இந்திரன் இராவணன்  ஆட்சி செய்தார்கள். பின் விஷ்ணு நம்மை ஆட்சி செய்து இக்கடவுள் எல்லாரும் நல்லாட்சி புரிந்தார்கள் .ஆனால் இவ்வாறு நாம் எல்லாரும் வாழ்ந்து கொண்டு இருக்கையில் நம் மக்களிடையே (ஒரு மோசமான கடுமையான குணம் ,சினம் ,பொறாமை ,சூது  எல்லாவற்றை தமக்குள்ளதாக மாற்றுவது என்ற குணங்களும் தவறான அறிவும் நிறைந்த மனிதர்களுக்கு முளைத்தது .

அந்த அறிவு பொறாமை நிறைந்த மனிதர்களை நாம் இக்காலத்தில் யூதர்கள் என்று சொல்கிறோம் .இவர்கள் இந்த கெட்ட குணங்களினால் நமக்கு கடவுள்கள் கொடுத்த சுதந்திரத்தையும் ,மனித உரிமையையும் பறிக்க ஆரம்பித்தார்கள் .நாம் கடவுள் சக்தியானவர் என்று தெரிந்து அவர்கள் செய்யும் சூது நடக்க வேண்டும் என்று முதலில் நம் கோவில்களை கைவைத்தார்கள்  என்னவென்றால் கடவுளின் குணத்தை நம் கோயில் சிலைகளில் சித்தர்கள் அனைவரும் பதிட்டை செய்து நமக்கு துன்பம் வரும்போது கஷ்டங்கள் வரும்போது கோவிலை நாடி அதற்கு உண்டான தீர்வை அடைவதற்கு  செய்த பதிட்டை தான் குடுவை /யந்திரம் /சித்த சமய வழிபாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களே ஆகவே வேற்று குணம் கொண்ட மனிதர்கள் நம்மை போர் செய்து அடிமை படுத்தி கடவுளின் சக்திகளை கோயிலில் பதிட்டை செய்த யந்திர ,குடுவைகளை எடுத்து விட்டு வெறும் கற்சிலையை அரக்கு ஊற்றி பதிட்டை செய்து விட்டு கும்பாபிஷேகம்  என்கின்ற பெயரில் கோவில்களை நம் வழிபட முடியாமல் நாசம் செய்து இருப்பார்கள் .ஆகவே நம் கடவுளை முழுமையாக அணுகாதவாறு பொறாமையில் செய்து இருப்பார்கள் .ஆகவே இதை சரிசெய்ய சித்தர்கள், போகர் ,புலிபாணி கோரக்கர் இச்ஜென்மத்தில் பிறந்து மனித உடலில் ஆட்சி செய்து இப்பதிட்டையை செய்து முடிக்க படுகிறது சுருக்கமாக சொல்லி இருக்கிறேன் .அனைத்தையும் இதில் சொல்ல முடியாத காரணத்தினால் இத்தோடு முடிக்கிறேன்

முக்கியமான ஒன்று

இப்பதிட்டையை மனித அறிவை ஐந்தையும் சம்ஹராம் செய்து 6வது அறிவு பகுத்தறிவை நிலை நாட்டியும் உங்கள் பாவங்களை நான் சுமந்து கொள்ளவும் ,நீங்கள் பரிபூரண ஞானத்தோடு ,கல்வியிலும் ,செல்வங்களிலும் ,வீரங்களிலும் ,பேரானந்தத்துடன் வாழவே இந்த குடுவை/பீஜ பதிட்டை செய்யப்படுகிறது .இந்த பதிட்டை முடித்தவுடன் விழா நடத்தி மக்களுக்கு இந்த கோவில் (ஆசீவக சித்த சமய வழிப்பாட்டு முறைகளை )மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டு நான் ஜீவசமாதி அடைவதே என் பிறப்பு ஆகும்.

IMG-20250802-WA0055

இறைவனிடம் வரம் கேட்ட கோரக்கர் சித்தர்

இதன் அர்த்தம்  என்னவென்றால் அதாவது இவ்வுலகில் பிறக்கும் மனிதர்கள் கர்மா என்றால் என்ன வென்று  தெரியாமல் வாழ்ந்த மனிதர்களாக உள்ளார்கள் .இவர்களுக்கு ஏன் கர்மா பாவங்களை பற்றி தெரியவில்லை என்றால் ,இவர்கள் தனி மனித சுகத்திற்கு அடிமையாகிறார்கள் .ஆகையால் தனி மனித உரிமையை மீட்டெடுப்பதாக  நினைத்து  சுகங்களுக்காக வாழ்வை மாற்றி அமைக்க முற்படும்போது எவ்வாறு நாம் பாவம் செய்கிறோம்  என்று அறியாத மனிதர்களாக பிறக்கிறார்கள்  மற்றும் பிறந்து வாழ்வையும் இவ்வாறு அமைத்து கொள்கிறார்கள்.

ஆகவே இவர்களை கடவுள் (இறைவன் )ஏன் படைத்தார் என்று புரியாத ஜீவன்களாக வாழ வழி வகுக்கிறார்கள் இந்த உலகில் நாம் பிறந்தது இங்கு படைத்த எல்லாவற்றையும் ஒழுக்கத்தோடு அனுபவித்து மற்றும் உணவு ஆரோக்கியம் ,ஆயுள் ,1.அம்மாஅப்பா ,2.கணவன்மனைவி ,3.குழந்தைகள் ,4.தொழில் ,5.இறைவன்  இந்த ஐந்து தொழில்களை இறைவனுக்கு பிடித்த  சட்டங்களாய் வாழ்ந்து அனுபவித்தபின் இறைவனிடம் முக்தி அடைவதற்கு என்று தெரியாமல் போய்விட்டது .இதை ஏதாவது ஆன்மிகக் கருத்தரங்கத்தில் இதை புரிந்தாலும், பின்னர் மறந்து மீண்டும் இதே குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இதை பற்றி ஒரு முறை இறைவனிடமும்  18 சித்தர்களிடமும் ஒருவர் வாக்கு வாதம் செய்த கோரக்கர் இதற்கு என்னதான் முடிவு என்று கேட்டபொழுது மனிதர்கள் செய்யும் பாவங்களை சுமக்க ஒருவர் தயாராகி விட்டால்  நான்  அவர்கள் கேட்ட  வரங்களை  கொடுத்து நல்ல மனம் புகட்டி 6வது அறிவை இயக்கி வாழ செய்து முக்தி கொடுப்பேன் என்று சொல்லிய   படியால் இவ்வுலகிற்கு  இதை நிறைவேற்ற போகர், புலிப்பாணி,கோரக்கர் சித்தராகிய மூவரும் இந்த ஜென்மத்தில் பிறந்து, இந்த 8 குணம் கொண்ட வழிபாட்டை பதிட்டை  செய்து, இவர்கள் மூவரும் இதில் ஜீவசமாதி அடைந்து, மக்களை கர்மா, பாவங்களை இந்த அம்பலத்தில் நுழையும் பொழுது கர்மா பாவங்களை கோரக்கர் சிலையில் ஈர்க்கப்பட்டு பாவங்களை சுமக்கும் ஒருவராக கோரக்கர் சிலை பதிட்டை  செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிலையின் அடியில் கோரக்கர் சித்தர் சமாது அடைந்து உங்கள் வாழ்க்கையில் கர்மா பாவங்களை போக்கி, இறைவனின் பரிபூரண அருளை பெற்று நீங்கள் நன்றாக வாழ்ந்து, இறைவனிடம் முக்தி பெற வழி வகுப்பதை என் நோக்கமாக நிறைவேற்றப்படுகிறது

ஓம் நம சிவய.

கோவில் கட்டுமானம்

பதிட்டை

Trust Details

Sri Pogar Maya Siddhar Charitable Trust (Registered Trust)
Registration No: 5/2022
Bank Name: State Bank of India Branch: Tirunelveli
Account Type: Current Account Account Number: 41064557994 IFSC Code: SBIN0000932
80G Available (Donations eligible for tax exemption)
ABDts: 7279 RF 20221

தொடர்பு கொள்ள

தொலைபேசி

மின்னஞ்சல்

எங்கள் இடம்

1/4, கருப்பந்துறை விளக்கு, குன்னத்தூர் (தபால் நிலையம்), திருநெல்வேலி –627006, தமிழ்நாடு.
Artboard 1 copy 8